-
https://www.Tamil.bid ல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு தொடர்புகளுக்கு ஈமெயில் mailto: ad@tamil.bid வட்சப் free advertisements on www.tamil...
-
பிரெக்சிட்,நெதர்லாந்து, ஜெர்மனி - இங்கிலாந்து நாட்டினருக்கு அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு நுழைவதை மறுக்கின்றன இங்கிலாந்து - கொரோனா வைரஸ் காரண...
-
வேறு எங்கும் இல்லாத அளவிற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல் ஒரு நாளைக்கு 150,000 க்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது, அதன்படி 9 ...
Wednesday, February 24, 2021
Wednesday, February 3, 2021
இலங்கை மக்கள் இன்று தங்கள் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள்.
இலங்கை நாட்டில் 73வது சுதந்திர தினம்
இலங்கை மக்கள் இன்று தங்கள் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள்.
இலங்கை ஜனாதிபதி தனது உரையின் போது தான் இலங்கை சிங்கள-பௌத்த ரென்றும் மற்ற மதங்களுக்கு சம உரிமை உள்ளதாகவும் வாக்களித்திருக்கிறார்.
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடைபெற்ற தாக்குதல்களையும் வன்மையாக தனது உரையில் கண்டித்திருக்கிறார் இலங்கை ஜனாதிபதி.
ஜனநாயகப் பாதையில் செல்லும் இலங்கை எதிராக செயற்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக செயற்படும் எனவும் அவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
73வது சுதந்திர தின ராணுவ அணிவகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Subscribe to:
Posts (Atom)
Rate www.Tamil.bid
Advertisements Box is loading Ads...
ஆலயம்
https://www.Tamil.bid ல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு தொடர்புகளுக்கு ஈமெயில் mailto: ad@tamil.bid வட்சப் free advertisements on www.tamil...
Blog Archive
- August 2023 (13)
- April 2021 (1)
- February 2021 (2)
- January 2021 (3)